3/14/2010 12:40:37 AM
லண்டன் : விவிஐபிக்கள் பயணத்துக்காக ஆகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்துக்கு இந்தியா அளித்துள்ள விமான ஆர்டரால், இங்கிலாந்தில் 4,000 பேர் வேலை தப்பியது.இங்கிலாந்தைச் சேர்ந்த விமான நிறுவனம் ஆகஸ்டா வெஸ்ட்லாண்ட். அதனிடம் ஏடபிள்யூ 101 மாடல் ...