9/3/2010 1:04:41 AM
சிவகாசி : டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடக்கவுள்ளதால், டெல்லி, பஞ்சாப், அரியானாவில் பட்டாசுகளை ஸ்டாக் வைக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால், சிவகாசியில் தீபாவளி பட்டாசு விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிவகாசியில் ஆகஸ்ட் ...