Dinakaran.com |July 30,2010
சென்னை : பெண் போலீசுடனான கள்ளக்காதலை கண்டித்ததால், மின்வாரிய ஊழியரை கொலை செய்து, பிணத்தை அடையாளம் தெரியாமல் எரித்த சம்பவம், சென்னையில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவரும்; கைதான கொலையாளியும் ...
கோவை : மண்ணுளிப் பாம்பை கொண்டு நாடகமாடி, கேரள ரியல் எஸ்டேட் அதிபர்களை சிறை வைத்து ^5 லட்சம் லஞ்சம் கேட்ட வனக்கல்லூரி விரிவுரையாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.  கேரளா வயநாடு ...
ஆலந்தூர் : நீதிமன்ற உத்தரவுப்படி வன்னியர் சங்க அலுவலகத்துக்கு சீல் வைத்த அதிகாரிகளை பாமகவினர் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை அடுத்த பரங்கிமலை பட்ரோட்டில் உள்ள காசி விசுவநாதர் கோயிலுக்கு சொந்தமான 37,930 சதுர அடியில் ...
சென்னை : சிறுவனை கொன்று, உடலை சூட்கேஸில் வைத்து நாகைக்கு அனுப்பிய வழக்கில் கைது செய்யப்பட்ட பூவரசியின் ஜாமீன் மனுவை சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  கள்ளக்காதல் விவகாரத்தில் 4 வயது சிறுவன் ...
சென்னை : கட்டிடங்களின் சுவர்களில் பசை தடவி ஒட்டப்படும் விளம்பர பேனர்களை மாநகராட்சி அகற்றும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மாநகராட்சி மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் உள்ள மன்ற கூடத்தில் நேற்று நடந்தது. ...
சென்னை : மத்திய அரசின் வருவாய் புலனாய்வு அதிகாரிகள், கடந்த 27ம் தேதி இரவு 8.45 மணிக்கு, மாதவரம் அருகே ஒரு லாரியை மடக்கினர். அதில் 6.3 டன் செம்மரக் கட்டைகள் இருந்தது. அதற்குரிய ...
சென்னை :  தி.நகரில் ‘ஜெனிசிஸ் புராஜெக்ட்ஸ்‘ என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் கருணாகரன். இதற்காக வங்கியில் ணீ 5 கோடி கடன் வாங்கித் தரக்கோரி ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் சீனிவாசன் என்பவரை அணுகி ...
துரைப்பாக்கம் : சோழிங்கநல்லூர்&மேடவாக்கம் சாலையில் உள்ள எச்சிஎல் சாப்ட்வேர் நிறுவனத்தில் கட்டுமானப் பணி நடந்து வருகிறது.இங்கு வீணாகும் ஜல்லி, செங்கல் உள்ளிட்ட பொருட்களை கீழே கொண்டு வருவதற்காக, கட்டிடத்தின் பக்கவாட்டில் 100 அடி உயர ...
துரைப்பாக்கம் : காரப்பாக்கம் ராஜீவ்காந்தி சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன் எதிரே கடந்த 11&ம் தேதி நடந்து சென்ற சந்திரசேகர் என்பவரை வாலிபர் ஒருவர் போதையில் தாக்கியுள்ளார். புகாரின்படி துரைப்பாக்கம் போலீசார் வழக்கு ...