3/17/2010 12:20:42 AM
புதுடெல்லி : உ.பி. முதல்வர் மாயாவதிக்கு ரூ.10 கோடிக்கு பண மாலை அணிவிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த மக்களவையில் சமாஜ்வாடி, காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பகுஜன் சமாஜ் கட்சியினர் அமளியில் ...