3/18/2010 12:26:18 AM
சென்னை : பற்கள் சுத்தத்துக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்களில் பரசுராம் பல் மருத்துமவனை நடத்தி வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, அடையாறு, கஸ்தூரிபா நகர், 3வது குறுக்குத் தெருவில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (21ம் ...