3/16/2010 12:20:55 AM
சென்னை : பென்னாகரம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வரும் 22, 23ம் தேதிகளில் பிரசாரம் செய்கிறார்.அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் ...